Posts

Showing posts from November, 2020

முதலீடு செய்வதற்கு முன் கடைபிடிக்கவேண்டிய சில வழிமுறைகள்:

 வணக்கம்:       முதலீடு செய்வதற்கு முன் கடைபிடிக்கவேண்டிய சில வழிமுறைகள்: 1. வருமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் கணக்கீடு செய்தல்:          மாத வருமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் எ.கா: மருத்துவ செலவு , உணவு மற்றும் வாடகை உள்ளிட்டவைகளை கணக்கீடு செய்யவேண்டும்.  இதன் விகிதம் மொத்த குடும்ப வருமானத்திலிருந்து 60% மிகாமல் இருக்கவேண்டும். 2. பட்ஜெட் ( மாதம் மற்றும் வாரம் )    அன்றாட செலவுகள் மற்றும் எதிர்வரும் செலவுகளை ( வாடகை , பள்ளிகட்டணம் போன்ற தெரிந்த செலவுகள்) பட்டியிலடவேண்டும். 3. மருத்துவ காப்பீடு ( Health Insurance)     மிக முக்கியமான ஒன்று மருத்துவ காப்பீடு இது குடும்பத்திற்கு முழுவதும் சேர்த்து எடுப்பது நன்று. சரியான மருத்துவ காப்பீடு எடுக்கவேண்டும் கம்பெனி, சேவைகள்,  SUM Assured மற்றும் பயன்கள் மிக தெளிவாக பார்க்கவேண்டும். 4. தேவை மற்றும் நோக்கம் முடிவு செய்தல்:     அத்தியாவசிய தேவைகள் போக மீதம் இருக்கும் பணத்தின் தேவை மற்றும் நோக்கம் என்னவென்று சரியான முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக எத்தனை ஆண்ட...

பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் கட்டாயம் இந்த தொடரை படியுங்கள்!

பதிவு : 2        பாகம் : 1  வணக்கம்!          முதலீடு என்றாலே  அதிகம் நம் காதுகளில் ஒலிப்பது முதலீடு இரண்டு மடங்காக கிடைக்கும் , 100 % திரும்ப கிடைக்கும் என பார்த்திருப்பீர்கள்! ஆம்! இதில் உண்மையும் உண்டு தவறான கூற்றும் உண்டு. உங்கள் இன்சூரன்ஸ் அட்வைசர் உங்களை ஏமாற்றுகிறார் என்றால் நம்புவீர்களா ?   10- இல் 9 பேர் உங்களை ஏமாற்றுகிறார்கள் ... இந்த 9 பெரும் முறையான பயிற்சியோ? படிப்போ? அனுபவமோ இல்லாதவர்கள். ஆகவே நீங்கள் முதலீடு பற்றிய ஆலோசனை பெரும் முன் சரியான ஆலோசகரா என உறுதி படுத்திகொள்ளுங்கள். ஒரு ஆராய்ச்சி தமிழ்நாட்டில் மேற்கொண்டபோது இந்த தகவல் நம்மை அதிச்சிக்கு உள்ளாக்கியது.  92 % நபர்கள் வெறும் 10, 12 ஆம் வகுப்புகளே படித்தவர்கள். மேலும் ஆங்கிலத்தில் சரியாக வாசிக்க கூட முடியாதவர்கள்.  எப்படி உறுதி செய்வது? முதலில் அவரது பின்புலத்தை விசாரியுங்கள், குறிப்பாக அவரது படிப்பு , அனுபவம், சான்றிதழ் போன்ற சில அடிப்படை கேள்விகளில் கண்டுபிடித்து விடலாம் . மேலும் சில படி மேலே சென்று முதலீடு தொடர்பான கேள்விகளை கேளுங்கள் , அவரது ...

பங்குச்சந்தை முதலீடு செய்வதற்கு கணக்கு தொடங்குவது எப்படி? what are the Accounts required for Investing in Share market?

  # எழுத்து 1# வணக்கம் ! பங்குச்சந்தையில் முதலீடு செய்ய என்னென்ன கணக்குகள் வேண்டும் என்பதை தமிழில் சுருக்கமாக பார்ப்போம். முதலீடு செய்வதற்க்கான தகுதிகள்: 1. 18-   வயது பூர்த்தியாகிருக்க வேண்டும். 2.  PAN - அட்டை வைத்திருக்க வேண்டும். 3. முகவரிக்கான சான்று இருக்க வேண்டும் ( Adhar Card) 4. சேமிப்பு கணக்கு - எதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். SEBI - அனுமதி பெற்ற பங்குச்சந்தை முகவர்களை அணுக வேண்டும் Free Demat / Trading Account முகவர் தங்களுக்கு Demat கணக்கு மற்றும் Trading கணக்கு ஆரம்பித்து தருவார்கள். Demat A/C ( டி மேட் கணக்கின் பயன்படு):     இந்த டி மேட் கணக்கு நீங்கள் வாங்கும் பங்கு மற்றும் பரிவர்த்தனைகளை கையாள்வதற்கு. Trading A/c : ( டிரேடிங் கணக்கு பயன்பாடு )     இந்த    டிரேடிங் கணக்கு பங்குகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் தேவைப்படும். மேலும் தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றி ! சில்லறை உண்டியல்.
 வணக்கம்! என் அன்பு தமிழ் சொந்தங்களே !  இந்த வலைப்பக்கம் பணம் மற்றும் முதலீடு தொடர்பான தகவல்களை தொடர்ச்சியாக தமிழில் வழங்கும்  என்பதை மகிழ்வுடன் தெரிவிகின்றோம். பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. - திருவள்ளுவர் நன்றி!